11338775 9584828040720049

Vitamin C D3 Zinc Tablet Uses In Tamil

​உயிர்ச்சத்து என்னும் வைட்டமின்

குறிப்பிட்ட சில வைட்டமின்கள் குறைபாடு நேரும் போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் நோய்த்தொற்றுகள் விரைவாக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எந்த வைட்டமின் உணவுகளை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் என்று அறிவொம்.

​எந்த வைட்டமின் சிறந்தது

அந்த வகையில் மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் இ போன்றவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய வைட்டமின்களில் முதலிடத்தில் இருக்கின்றன.

​​வைட்டமின் சி

மேலும் நமது உடலில் எலும்புகளில் உள்ள மூட்டுகள், பற்கள், ஈறுகள், திசுக்கள் போன்றவற்றை இணைக்கும் கொலாஜன் உற்பத்திக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது இது. மேலும் உடல் உணவில் இருக்கும் இரும்புச்சத்தையும் கால்சியம் சத்தையும் உறிஞ்சு எடுக்க கூட இந்த வைட்டமின் சி சத்து தேவை. இது உடலில் இருக்கும் திசுக்களையும், தசை நாண்கள், உடல் வளர்ச்சியையும், எலும்பையும் பாதுகாக்கும் வைட்டமின் ஆகும்.

​எவ்வளவு எடுக்கலாம்

எப்போதும் உடலில் வைட்டமின் சி சத்து சேமிப்பில் இருப்பது உங்கள் உடல் நலனை காக்க உதவும். அதனால் எல்லா காலங்களிலும் வைட்டமின் சி உற்பத்தி குறையாமல் பார்த்து கொள்வது கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

வைட்டமின் சி உணவுகள்

அதிகம் இது குறித்து பார்த்துவிட்டோம். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனி, திராட்சைப்பழம்,கொஊஆ, பப்பாளிபெர்ரி பழம் என பழங்களிலும், கீரைகளிலும் பச்சை காய்கறிகள் காலே, ப்ரக்கோலி பொன்றவற்றிலும் தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய், முட்டை கோஸ் போன்ற காய்கறிகளிலும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.

RELATED:  Zinc Nih

​வைட்டமின் பி6

அசைவ உணவில் இவை நாட்டு கோழி, சால்மன், டுனா மீன்களில் நிறைந்திருக்கிறது. சைவத்தில் பச்சை காய்கறிகளில் நிறைந்திருக்கிறது. பயறுவகைகளிலும் கொண்டைக்கடலையிலும் இந்த வைட்டமினி பி 6 அதிகம் இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *