நம்முடைய உடல் எடையை குறைப்பதில் புரோட்டீன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. எனவே தான் நீங்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது தசைகள் வலிமையாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அந்த வகையில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அறிந்து கொள்வது உங்க உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
புரத உணவுகள்
புரத உணவுகள் உங்க கிலோ வில் சிறுதளவு குறைக்க கை கொடுக்கும். கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்றே கூறலாம். புரத உணவுகளை சாப்பிடும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் உங்களுக்கு அடிக்கடி பசிப்பதில்லை.
புரத உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது. எனவே அந்த வகையில் உங்க எடையை குறைக்கும் 9 வகையான புரத உணவுகளை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
முட்டை
முட்டைகள் ஒரு ஆரோக்கியமான உணவின் தொகுப்பாகும். இது கூடுதல் எடையை குறைத்து அதே நேரத்தில் தசைகள் அதிகரிக்க உதவுகிறது. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு நல்ல புரதம் ஆறு கிராம் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவில் புரதமும், மஞ்சள் கருவில் ஒமேகா -3 நிறைந்த கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செலினியம் ஆகியவைகள் உள்ளன.
உடலுறவின்போது பெண்ணுறுப்பு வழியாக காற்று சத்தத்துடன் வெளியேறுவது ஏன் தெரியுமா? காரணமாம் இதுதான்…
நட்ஸ் வகைகள் – “protein rich food in tamil”
நட்ஸ் வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இவை புரதத்தின் சிறந்த மூலமாக மட்டுமல்லாமல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. உப்பு மற்றும் வறுத்த நட்ஸ்களை தவிருங்கள். பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை அப்படியே எடுத்து பயன் அடையுங்கள்.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
சைவ உணவு உண்பவர்களுக்கு மிகச் சிறந்த மூலமான உணவு என்றால் அது பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் தான். எனவே இந்த பருப்பு வகைகளில் அதிக அளவு புரோட்டீன் சத்து நிறைந்து உள்ளது. சோயா பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்க எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும். இது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
சிக்கன்
அனைத்து அசைவ உணவுகளிலும் புரதச்சத்து என்பது காணப்படுகிறது. ஆனால் குறிப்பாக சிக்கனில் புரதம் அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி மற்றும் பன்றிறைச்சியை விட இதில் அதிகமாக காணப்படுகிறது. எனவே சிக்கன் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கழிவுகளை வெளியேற்ற குடிக்கும் எலுமிச்சை தண்ணீர் உண்மையில் பலன் தருமா? உண்மை என்ன?
“protein rich food in tamil”