11338775 9584828040720049

Vitamin D3 Uses In Tamil

வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி குறைபாடு இருக்க கூடாது என்று சொல்கிறோமே அவை என்ன உடலுக்கு நன்மைகள் செய்கிறது என்று தெரிந்துகொள்வோம்.

​வைட்டமின் டி என்பது

உடலுக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்கவில்லையென்றால் எலும்புகள் மென்மையாக கூடும். உடலில் எலும்புகள் மற்றும் பற்களின் இயல்பான வளர்ச்சிக்கு சில நோய்களுக்கு எதிரான எதிர்ப்புக்கு உடலில் போதுமான அளவு வைட்டமின் டி

​நோய் எதிர்ப்பு சக்தி

அதே போன்று அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரிஷியன் சோர்ஸ் வெளியிட்ட ஆய்வு ஒன்று 2010 வெளியிடப்பட்டது. இதில் வைட்டமின் டி காய்ச்சல் அறிகுறிகளை குறைக்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​மன அழுத்தத்தை குறைக்கிறது

மற்றொரு ஆய்வு ஒன்றில் கவலை மற்றும் மனச்சோர்வை அனுபவிபவர்களிடம் வைட்டமின் டி குறைபாடு அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டது என்பது குறீப்பிடத்தக்கது.

​வைட்டமின் டி எடை இழப்பை அதிகரிக்க செய்கிறது

அதே நேரம் அதிக உடல் பருமனால் இதய நோய் உண்டாகும் அபாயம் குறையக்கூடும். நீங்கள் அதிக உடல் எடையோடு இருந்தால் வைட்டமின் டி குறையாமல் பார்த்துகொள்ளுங்கள்.

RELATED:  Who Should Avoid Probiotics

​எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் இவை உதவுகிறது. தினசரி 2000 IU அளவு வைட்டமின் டி சேர்த்துகொள்வது குழந்தைகளுக்கு ஸ்டிராய்டு எதிர்ப்பு மற்றூம் ஆஸ்துமாவை நிர்வகிக்க உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *